நடிகை தேவயானியின் மகள்களை பார்த்துள்ளீர்களா?

தேவயானி
நடிகை தேவயானி பற்றிய பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. அவர் அந்த அளவிற்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

தமிழ், பெங்காலி, ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி படங்களில் நடித்து வந்த தேவயானி, தற்போது சின்னத்திரையில் கலக்கி கொண்டு இருக்கிறார்.

புகைப்படம்
தேவயானி கடந்த 2001 -ம் ஆண்டு பிரபல இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் தேவயானி தனது கணவர் மற்றும் மகள்கள் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள், தேவயானிக்கு இவ்ளோ பெரிய மகள்களா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..