நடிகை ரம்பாவா இது அடையாளமே தெரியாமல் எப்படி இருந்திருக்கிறார் பாருங்கள்

நடிகை ரம்பா தமிழ் சினிமாவில் 90களில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர். தெலுங்கு, ஹிந்தியிலும் அவர் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார்.

முதலில் மலையாளத்தில் அறிமுகம் ஆன அவர் அதன் பின் தெலுங்கில் நடித்தார். அவர் பள்ளி படிக்கும் காலத்திலேயே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துவிட்டதாம்.

முதல் பட போட்டோ
ரம்பா தெலுங்கில் நடித்த முதல் படமான Aa Okkati Adakku படத்தில் எப்படி இருக்கிறார் என பாருங்க.

அவரா இது என அடையாளமே தெரியாத அளவுக்கு தான் ரம்பாவின் லுக் இருக்கிறது. போட்டோ இதோ..