ரீ என்ரியாகும் பிக்பாஸ் போட்டியாளர்கள்

பிக் பாஸ் ஷோவில் இந்த வருடம் பல்வேறு மாற்றங்களை செய்து இருக்கின்றனர். ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் உடன் ஷோ தொடங்கிய நிலையில், வாரம் ஒரு போட்டியாளர் என எலிமினேஷன் நடந்தது.

அதற்கு பிறகு 5 புதிய போட்டியாளர்களை வைல்டு கார்டு என்டிரியாக களமிறங்கினர். அதன் பிறகு தான ஆட்டம் சூடுபிடித்து சண்டைகளும் அதிகரித்தது.

புது என்ட்ரி இவங்கதான்..
இந்நிலையில் இன்று மேலும் மூன்று போட்டியாளர்கள் வைல்டு கார்டு எண்ட்ரியாக வர இருப்பதாக அறிவித்து இருக்கின்றனர்.

ஏற்கனவே ஷோவில் இருந்து வெளியேறிய வினுஷா, விஜய் வர்மா, அனன்யா எஸ் ராவ் ஆகியோர் தான் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வர இருக்கின்றனர்.