நடிகை கனிகாவின் மகனை பார்த்துள்ளீர்களா?

நடிகை கனிகா தமிழ் மற்றும் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். அவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் சில படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

தற்போது சின்னத்திரையில் கவனம் செலுத்தி வரும் அவர் எதிர்நீச்சல் சீரியலில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக அவருக்கு இன்னும் அதிகமான ரசிகர்கள் கிடைத்து இருக்கிறார்கள்.

கனிகா மகன்
நடிகை கனிகாவுக்கு 13 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அவரது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை தற்போது கனிகா வெளியிட்டு இருக்கிறார்.

கனிகாவுக்கு தோள் உயரத்திற்கு வளர்ந்த மகனா என ரசிகர்கள் அதை பார்த்து ஆச்சர்யம் அடைந்திருக்கின்றனர்.