லியோ அதிகாரப்பூர்வ வசூலை அறிவித்த தயாரிப்பாளர்!

லியோ
விஜய்யின் லியோ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில் நேற்று பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது.

லியோ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூலை முதல் நாளில் குவித்து ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்து இருக்கிறது.

அதிகாரபூர்வ வசூல் விவரம்
முதல் நாள் உலகம் முழுவதும் கிடைத்த வசூல் விவரத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

148.5 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது லியோ. முதல் நாளில் அதிகம் வசூலித்த இந்திய படம் என்கிற சாதனையை லியோ படம் தற்போது படைத்து இருக்கிறது.