தீரன் அதிகாரம் இரண்டாம் பாகம் ரெடி!..

தீரன் அதிகாரம்
கடந்த 2017 -ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படம் பவாரியா கொள்ளைகாரர்கள் செய்த உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது.

இரண்டாம் பாகம் ரெடி
ஹெச் வினோத்திற்கு இந்த படம் சினிமாவில் பெரிய இடத்தை பெற்று தந்தது என்று தான சொல்ல வேண்டும்.

இந்நிலையில் தீரன் அதிகாரம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஹெச் வினோத் எடுக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.