பயணிகளின் உயிர்களுக்கு ஆபத்தானதாக மாறியுள்ள பம்பலப்பிட்டி புகையிரத நிலைய பாலம்

பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் பயணிகள் பாலம் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பயணிகளின் உயிர்களும் ஆபத்தானதாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணிகள் பாலம் விபத்துக்குள்ளாகும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.