வெளிநாட்டு கடற்கரையில் கிளாமர் உடையில் சிவாங்கி

சிவாங்கி
குக் வித் கோமாளியின் 4ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார் சிவாங்கி. பைனலிஸ்ட் அவர் முன்னேறி இருக்கும் நிலையில் பைனலில் ஜெயிக்கவும் அதிகம் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

சிவாங்கி ஆரம்பத்தில் ஹோம்லியான உடைகளில் மட்டுமே ஷோவில் கலந்துகொண்டு வந்த நிலையில் தற்போது படிப்படியாக மாடர்ன் உடைகளில் வர தொடங்கி இருக்கிறார்.

வெளிநாட்டு ட்ரிப்
தற்போது சிவாங்கி தனது குடும்பத்தின் வெளிநாட்டுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார்.

தாய்லாந்து கடற்கரையில் சிவாங்கி கிளாமர் உடையில் எடுத்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.