வீட்டிலேயே குதிரை வளர்க்கும் அருண்விஜய்

அருண் விஜய்
நடிகர் விஜயகுமாரின் மகன் என்கிற அடையாளத்தோடு சினிமாவில் நடிக்க வந்தாலும் அதிக அளவு போராட்டத்திற்கு பிறகு தான் தற்போது ஒரு முக்கிய நடிகராக வளர்ந்து இருக்கிறார் அருண் விஜய்.

ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி அவர் பல படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

லேட்டஸ்ட் போட்டோக்கள்
தற்போது அருண் விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்க்கலாம்.

குடும்பத்துடன்