ஆளே தெரியாமல் மாறிப்போன பாடகர் விஜய் யேசுதாஸ்.

விஜய் யேசுதாஸ்
புகழ்பெற்ற திரைப்பட பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். இவரும் தனது தந்தையை போலவே சிறந்த பாடகராக வலம் வருகிறார்.

இவர் 2015 -ம் ஆண்டு வெளியான ‘மாரி’ படத்தில் வில்லனாக நடித்து அனைத்து தரப்பு மக்களிடமும் பாராட்டு பெற்றார். இதையடுத்து விஜய் யேசுதாஸ் “படைவீரன்” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

தற்போது இவர் மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 10 ம் வகுப்பு படிக்கும் சின்மயி நாயர் என்ற மாணவி தான் இயக்குகிறார்.

புகைப்படம்
சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள விஜய் யேசுதாஸ், தற்போது மாஸ்ஸான கெட்டப்பில் போட்டோஷூட் எடுத்து அதை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ’அவரா இது?’ என்று வியந்துள்ளனர்.

இதோ அந்த புகைப்படங்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Yesudas (@thevijayyesudas)