பொது இடத்தில் மன்னிப்பு கோரிய ராஷ்மிகா

ராஷ்மிகா மந்தனா
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படம் வாரிசு.

விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த ராஷ்மிகாவிற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர்.
இதை தொடர்ந்து அடுத்ததாக பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிஸியாக நடித்து வருகிறார்.

மன்னிப்பு கேட்ட நடிகை
நடிகை ராஷ்மிகா சமீபத்தில் விமான நிலையத்திற்கு தாமதமாக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்களிடம் சாரி சாரி என கூறிவிட்டு சென்றார்.

முன்னணி நடிகையாக இருந்துகொண்டு ராஷ்மிகா இப்படி பணிவாக நடந்துகொண்டதை ரசிகர்கள் இணையத்தில் அந்த வீடியோவை பதிவு செய்து வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..