நடிகர் விக்ரமின் மருமகனை பார்த்துள்ளீர்களா

விக்ரம்
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நட்சத்திரங்களில் ஒருவர் விக்ரம்.

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றிபெற்றது. ஆனால், கோப்ரா சற்று பின்னடைவை சந்தித்தது.

அடுத்ததாக விக்ரம் நடிப்பில் தங்களான் படம் உருவாகி வரும் நிலையில் விரைவில் துருவ நட்சத்திரம் படமும் வெளியாகும் என கூறப்படுகிறது.

விக்ரமின் மருமகன்
இதனால் விக்ரமின் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர். நடிகர் விக்ரமின் மகளுக்கு திருமணம் முடிந்த ஒரு அழகிய பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், விக்ரம் தனது மகள் மற்றும் மருமகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..