தளபதி 67 ல் நடிக்க இருக்கும் நட்சத்திரங்கள் யார் யார் தெரியுமா?

தளபதி 67
தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் தளபதி 67.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து யார்யாரெல்லம் நடிக்கிறார்கள் என்ற லிஸ்ட் தொடர்ந்து பல விதமாக வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில், இதற்க்கு தற்போது பதில் கிடைத்துவிட்டது. அதன்படி இப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கமிட்டாகியுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.

லிஸ்ட் இதோ
திரிஷா

அர்ஜுன்

மிஸ்கின்

கவுதம் மேனன்

பிரியா ஆனந்த்

சாண்டி மாஸ்டர்