வருங்கால மனைவியுடன் கனா காணும் காலங்கள் புகழ் கிரண்

கிரண்
கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து புகழ்பெற்றவர் கிரண். அவர் அதன் பின் டான்ஸ் ஷோக்களிலும் பங்கேற்றார். மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் பலரும் தற்போது சினிமாவில் நுழைந்து பிரபலமாக இருக்கிறார்கள்.

அப்படி அந்த டான்ஸ் ஷோவில் பங்கேற்று தற்போது சினிமா துறையில் இருந்து வருபவர் தான் நடிகர் கிரண். அவர் சில படங்களிலும் நடித்து இருக்கிறார்.

திருமணம்
தற்போது கிரணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. அவர் தனது வருங்கால மனைவிக்கு மோதிரம் அணிவிக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். Manjusha Karamala என்ற பெண்ணை தான் அவர் கரம்பிடிக்கிறார்.

தற்போது கிரணுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. போட்டோ இதோ..