கைதி பட நடிகருடன் வைரலாகும்  நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி

ஐஸ்வர்யா லக்ஷ்மி
பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி போன்ற சமீபத்திய படங்களில் நடித்து இருந்தவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி. அவரது லுக் மற்றும் நடிப்பு எக்கச்சக்க ரசிகர்களை ஈர்த்து இருக்கிறது.

வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் அவர் தற்போது அவரது காதலரை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

அர்ஜுன் தாஸ் உடன் காதல்
கைதி, மாஸ்டர் என பல படங்களில் நெகடிவ் ரோலில் மிரட்டிய அர்ஜுன் தாஸ் உடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டி ஒரு ஹார்டின் மட்டும் பதிவிட்டு இருக்கிறார்.

தற்போது அர்ஜுன் தாஸ் – ஐஸ்வர்யா லக்ஷ்மி ஜோடிக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Lekshmi (@aishu__)