துணிவு படத்தின் கிளைமாக்ஸ்..தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

துணிவு
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார் 11ம் தேதி வெளியாகவுள்ள துணிவு படத்தின் மீது ரசிகர்கள் மாபெரும் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

துணிவு படத்தை பார்த்துவிட்டு தயாரிப்பாளர் போனி கபூர் மகிழ்ச்சியுடன் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

கிளைமாக்ஸ்
இந்நிலையில், துணிவு படத்தின் கிளைமாக்ஸ் காட்சி குறித்து இப்படத்தில் நடித்துள்ள நடிகர் சமுத்திரக்கனி பேட்டி அளித்துள்ளார்.

இதில் துணிவு படத்தின் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் தெறிக்க போகுது என்று கூறியுள்ளாராம் சமுத்திரக்கனி. இது இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.