நடிகர் மாதவனின் லேட்டஸ் கிளிக்ஸ்

நடிகர் மாதவன்
நடிகர் மாதவன் தமிழ் சினிமா ரசிகர்களால் ஒரு காலத்தில் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம் சாக்லெட் பாயாக நடிக்க ஆரம்பித்த இவர் பின் தனது டிராக்கை மாற்றி ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வந்தார்.

பின இடையில் அவரது படங்கள் சரியான வரவேற்பை பெறாமல் இருக்க பொறுமையாக தனது படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார்.

நாயகனாக கலக்கி வந்த மாதவன் அண்மையில் ராக்கெட்ரி என்ற படத்தை இயக்கி பலரது பாராட்டுக்களை பெற்று வந்தார், இப்போது தனது அடுத்த கதையை எழுதும் முயற்சியில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.

சரி நடிகர் மாதவன் சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை தற்போது காண்போம்.