கனேடிய மக்களுக்கு கிடைத்துள்ள மகிழ்வான செய்தி!

கனடாவில் தற்போது குளிர்காலம் ஆகையால் மக்களின் எரிபொருள் செலவினைக் குறைக்கும் நோக்கில் அரசாங்கம் உதவித் தொகையை வழங்கத் தீர்மானித்துள்ளது.

குளிர்காலத்தில் வீடுகளை வெப்பமாக்கிக் கொள்வதற்கு வினைத்திறனான மாற்று சக்தி வளம் பயன்படுத்துவோருக்கு அரசாங்கம் உதவித் தொகை வழங்க உள்ளது.

சுமார் ஐந்தாயிரம் கனேடிய டொலர்கள் வரையில் இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

வீடுகளை வெப்பமாக்கிக் கொள்ள எண்ணெய் தாங்கிகளையும் ஹீட் பம்புகள் வினைத்திறனானவை என தெரிவிக்கப்படுகின்றது.