ஜோடியாக சுற்றும் சித்தார்த் அதிதி ராவ்

சித்தார்த்
நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் காதலித்து வருகிறார்கள் என கடந்த சில வாரங்களாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. நேற்று அதிதி ராவின் பிறந்தநாளுக்கு போட்டோ வெளியிட்ட சித்தார்த் ‘என் இதயத்தின் இளவரசி’ என இவரை பற்றி குறிப்பிட்டுஇருந்தார்.

அதனால் அவர்கள் காதலிப்பது உண்மைத்தான் என ரசிகர்ககளும் ஒரு முடிவுக்கு வந்தனர்.

ஜோடியாக வெளிநாட்டு ட்ரிப்
இந்நிலையில் நேற்று சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் மும்பையில் இருந்து வெளிநாடு ட்ரிப் சென்றிருக்கிறார்கள்.

அதிதி ராவ் – சித்தார்த் ஜோடியாக ஏர்போர்ட் வந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.