புற்றுநோயை குணப்படுத்தும் சாக்லேட்

பொதுவாக சிலருக்கு 40 வயதை தாண்டும் போது முகத்தில் முதுமை மெதுவாக எட்டிப்பார்க்கும். இது போன்ற பிரச்சினைகள் அதிக மனழுத்தம் மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் ஏற்படும்.

இதன்படி இது போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் சாக்லேட் எடுத்துக் கொள்வது சிறந்தது. அந்த வகையில் சாக்லேட் உடலில் ஏற்படும் நோய்களுக்கு எவ்வாறு மருந்தாக பயன்படுகிறது குறித்து தெரிந்துக் கொள்வோம்.

சாக்லேட் இரகசியம்
அதிக மனழுத்தம் உள்ளவர்களுக்கு முதுமை விரைவில் வந்து விடு்ம். இதனால் அதிக மன அழுத்தத்தின் போது சாக்லேட் சாப்பிட வேண்டும். இதில் இருக்கும் செரடோனின் மற்றும் கொழுப்பு முகம் சுருங்குவதை கட்டுபடுத்துகிறது.

ஏனெனில் இதில் அதிகமாக ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது கோபத்தைக் கட்டுபடுத்துகிறது.

மனஅழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சாக்லேட் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. ஆனால் இது போன்ற நோய் உள்ளவர்கள் குறைந்தளவு எடுத்துக் கொள்வது சிறந்தது.

சாக்லேட் உடலிலுள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதுமட்டுமின்றி இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தி இதயத்தை வழுப்பெறவும் வைக்கிறது.

சாக்கலட்டினால் ஏற்படும் தீமைகள்
பொதுவாக அதிகமானார் சாக்லேட்டை விரும்பி சாப்பிடுவார்கள் இதனை அதிகமாக எடுத்துக்கொள்வதால் உடலில் காணப்படும் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்துகிறது. குறிப்பாக கருப்பு நிற சாக்கலட் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

அதிகமாக சாக்லேட் சாப்பிடுவதால் சிறுவர்களுக்கு அதிகமான தலைவலி ஏற்படுத்தும். மேலும் மூளைக்கு செல்லும் ரத்தநாளங்களில் பாதிப்பை ஏற்படுகிறது.

அக்கியை ஏற்படுத்தும் கிருமிகளையும் சாக்லேட் உற்பத்தி செய்கிறது. இதனால் இந்நோயில் இருந்து மீண்டவர்கள் டார்க் சாக்லெட்டுகள் உண்ணாமல் தவிர்ப்பது நல்லது.

சாக்லேட்டில் உள்ள கொக்கோ கிருமிகளை எதிர்த்து வினைபுரியும். இதனால் பற்கள் அழுகும் நிலை ஏற்படும். நரம்பு குறைபாட்டையும் ஏற்படுத்துகிறது. மற்றும் பற்சொத்தை, பல் வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.