கலையுலகம்சினிமா செய்திகள் இணையத்தில் வலம் வரும் இலங்கை தமிழரின் பாடல் 02/08/2022 11:03 எஸ்.வி.எஸ் தயாரிப்பில் திசோனின் இசையில் சாந்தகுமாரின் வரிகளில் கஜன் மற்றும் பைரவி இணைந்து பாடிய ” அழைப்பாயா” பாடல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பாடலில் அஐய் மற்றும் சுபத்திரா ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது இந்த ஆல்பம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. Facebook Twitter WhatsApp Line Viber