இன்றைய நாணய மாற்று வீதத்தின் படி மத்தியவங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதம் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357.60 என்பதுடன், விற்பனை விலை 368.34 ஆகா காணப்படுகின்றது.