கொழும்பு நகரத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

கொழும்பு நகரத்திற்கு உட்பட்ட அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் வாரம் குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

கல்வியமைச்சின் செயளாலர் குறித்த அறிவித்தலை விடுத்துள்ளார்.