நடிகர் தனுஷ் எடையை குறைத்து வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
பள்ளிப் பையனைப் போல பத்து வயது இளமையாக தோன்றுவதற்காக பல கிலோவைக் குறைத்துள்ளாராம்.
இந்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாத்தி படத்தில் மாஸ்டர் மற்றும் ஸ்டூடண்ட் வேடத்தில் நடித்து வருகிறார்.
அந்த படத்தின் கதாபத்திரத்திற்கு தான் இந்த எடை குறைப்பு முயற்சி என்று கூறப்படுகின்றது.








