முற்று முழுதாக பொம்மை போன்ற தேற்றத்தில் இருக்கும் சத்யராஜ் மகள்

நடிகர் சத்யராஜ் தற்போது குணச்சித்திர வேடங்களில் அதிகம் நடித்து வருகிறார். சத்யராஜுக்கு சிபிராஜ் என்ற மகன் மற்றும் திவ்யா என்ற மகள் இருக்கின்றனர்.

சிபிராஜ் தமிழ் சினிமாவில் ஹீரோவாக இருந்து வருகிறார். மகள் திவ்யா நியூட்ரிஷனிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார். அது மட்டுமின்றி அவர் சில சமூக பிரச்சனைகள் பற்றியும் கருத்துகள் தெரிவித்து வருகிறார். அடிக்கடி அவர் அரசுக்கு எழுதும் கடிதங்களும் வைரல் ஆகும்.

இந்நிலையில் தற்போது திவ்யா சத்யராஜ் அவரது சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பார்க்க பொம்மை போல இருக்கிறாரே என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.