தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் கொடிகட்டி பறந்து வருபவர் நடிகை சமந்தா.
இவர் கைவசம் தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம், யசோதா என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.
நடிகை சமந்தாவை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருப்பவர் இளம் நடிகை சம்யுக்தா மேனன்.
இருவரையும் பக்கத்தில் நிற்க வைத்து பார்த்தல், அக்கா தங்கை போலவே இருப்பார்கள்.
சொத்து மதிப்பு
இந்நிலையில், இளம் நடிகை சம்யுக்தா மேனனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, சம்யுக்தா மேனனின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 10 கோடி இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.







