அரபிக் டோன்ல.. ஆளை மயக்கும் நடனம்.. ஷிவானி நாராயணின் சேட்டை.!

ஜீ தமிழ் தொடர் மூலம் அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். அதன் பின் பிரபல தொடர்களில் நடித்து தனக்கேன ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். அவர் நடித்த தொடரின் கதாநாயகனுடன் பல கிசு கிசுக்கள் வெளிவந்தன.

இந்த நிலையில், அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியிலும் போட்டியாளர் ஒருவருடன் பல கிசுகிசுக்கள் வலம் வந்தன. ஷிவானி சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்.

அவ்வ போது தனது கவர்ச்சி புகைப்படங்களும், வீடியோக்களும் பகிர்ந்து வருவார். தற்போது அவர் சேலையில் ஹாட்டாக நடனம் ஆடும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.