பிக் பாஸ் சீசன் 5 ஜோடிகளின் லேட்டஸ்ட் புகைப்படம்

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5.

ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று நிறைவடைந்த இந்த நிகழ்ச்சியில் ராஜு ஜெயமோகன் பிக் பாஸ் டைட்டிலை தட்டி சென்றார்.

அதனை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது, அதிலும் பிக் பாஸ் சீசன் 5-ன் முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 5 நட்சத்திரங்களின் ரீ-யூனியன் நடந்துள்ளது. பாவனி, அமீர், பிரியங்கா, நாடியா உள்ளிட்டோர் சந்தித்து கொண்டுள்ளனர்.

அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ..