சேலையில் ஹாட்டாக போஸ் கொடுத்த ஷிவானி..!

ஜீ தமிழ் தொடர் மூலம் அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். அதன் பின் பிரபல தொடர்களில் நடித்து தனக்கேன ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். அவர் நடித்த தொடரின் கதாநாயகனுடன் பல கிசு கிசுக்கள் வெளிவந்தன.

இந்த நிலையில், அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியிலும் போட்டியாளர் ஒருவருடன் பல கிசுகிசுக்கள் வலம் வந்தன. ஷிவானி சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்.

அவ்வ போது தனது கவர்ச்சி புகைப்படங்களும், வீடியோக்களும் பகிர்ந்து வருவார். தற்போது அவர் சேலையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைபடத்தை இது வரை ஒரு லட்சம் பேர் லைக் செய்துள்ளர்.