சிம்பு மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடித்த மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து இருப்பார். வெங்கட் பிரபு இயக்கிய இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
பிரேம்ஜி அமரன், கருணாகரன், சந்திரசேகர் மற்றும் எஸ் ஏ சந்திரசேகர், ஒய்ஜி மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா போன்ற முக்கிய நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படம் வித்யாசமான கதையை கொண்டிருப்பதால் மிகவும் சுவாரசியமாக இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வந்தனர். மேலும் படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
View this post on Instagram
இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் சமீபத்தில் ப்ரோடேடி படம் ரிலீடாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலைசுற்றவைக்கும் புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.