இடுப்பை காட்டி இம்சை பன்னும் தொகுப்பாளினி ரம்யா…

கோலிவுட்டில் பிரபல தொகுப்பாளினி ரம்யா‌ சுப்பிரமணியன் இருந்து வருகிறார். இவர் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் நடிகை மாளவிகாவின் தோழியாக நடித்து இருப்பார்.

ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு சினிமா நிகழ்ச்சிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டிருந்த நேரத்தில் எந்த வேலையும் இல்லாமல் ரம்யா வீட்டில் இருந்து சமூக வலைதளங்களில் பொழுதை போக்கி கொண்டிருந்தார். அவ்வப்போது சமூக வலைதளங்களில் அவர் லைவ் வீடியோவில் தனது ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பார்.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Subramanian (@ramyasub)

அப்பொழுது அவருக்கு நிறைய ரசிகர் கூட்டம் உருவானது. மேலும் அன்றாடம் நிறைய போட்டோ ஷூட்களை நடத்தி ரம்யா சுப்பிரமணியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். சில நேரங்களில் அவரது புகைப்படங்களில் கவர்ச்சியும் கூட இருக்கும்.

அந்த வகையில் தற்போது அவர் தான் அழகாக புடவை கட்டி இடுப்பு தெரியுமாறு வெளியிட்டு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.