பிக்பாஸில் ஆரம்பமானது Freeze டாஸ்க்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த மக்களும் எதிர்பார்த்த Freeze டாஸ்க் இன்று ஆரம்பமாக உள்ளது. இதனால் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கண்கலங்கி கதறி அழுதுள்ளனர்.

முதலாவதாக அக்ஷராவின் அம்மா மற்றும் அண்ணன் உள்ளே வந்துள்ளனர். வழக்கம் போல் பிக்பாஸ் சிறிது நேரம் கதறவிட்டு பின்னே அவர்களை உள்ளே அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் அக்ஷரா கதறிக்கொண்டிருக்க உள்ளே அவரது அண்ணனும், அம்மாவும் நுழைந்த நிலையில், ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கண்ணீர் சிந்தியுள்ளனர்.