ஹாலிவுட் ரேஞ்சுக்கு கவர்ச்சி போட்டோஸ்.!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வருகின்ற திரைப்படம் தான் பீஸ்ட். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த‌ எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்ற இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயன் பட இயக்குனரான நெல்சன் இயக்குகிறார்.

கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் தான் நெல்சன் திலீப்குமார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் வெளியாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)

இந்த இரண்டு திரைப்படங்களுமே நகைச்சுவையே அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். ஆனால், நெல்சன் திலிப்குமர் பீஸ்ட் படம் இதுபோன்று நகைச்சுவை படமாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)

பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் ஏப்ரலில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே தனது சமூக வலைத்தள பக்கத்தில் உடையணிந்து சமீபகாலமாக புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை மிதக்கவிட்டு வருகின்றார். அந்த வகையில் தற்போது அவர் ஹாலிவுட் ரேஞ்சுக்கு கவர்ச்சி காட்டி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.