நடிகை மீனா, அவரது மகள் நைனிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்….

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, அதன்பின் இளம் கதாநாயகியாக ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை மீனா.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

நடிகை மீனா கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா எனும் அழகிய மகள் உள்ளனர்.

நைனிகா, தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்த தேறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இந்நிலையில் சமீபத்தில் மீனா மற்றும் அவரது மகள் நைனிகா இணைந்து போட்டோஷூட் நடத்தியுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..