பிரபல டிக் டாக் இலக்கியா தனது டிக் டாக் பக்கத்தில் சினிமா பாடல்களுக்கு தனது கவர்ச்சியான நடனங்களின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டவர். கடந்த ஆண்டு மத்திய அரசினால் டிக் டாக் ஆப் தடைசெய்யப்பட்டது இதனையடுத்து
மற்ற ஆப் களிலும் தனது வீடியோவை பதிவேற்றம் செய்து வந்தார்.
இந்நிலையில் தற்போது சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார் இலக்கியா. அவர் நடித்துள்ள ‘நீ சுட தான் வந்தியா’ என வித்தியாசமாக தலைப்பை வைத்துள்ள திரைப்படத்தின் ட்ரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி சர்ச்சையானது.
View this post on Instagram
இந்த படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த திரைப்படம் ரிலீசாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. சமூகவலைதளங்களில் தனது கவர்ச்சி வீடியோக்களின் ரசிகர்களை கிக்கேற்றி வரும் இலக்கியா சமீபத்தில் வெளியிட்டுள்ள சாமி சாமி பாடல் வீடியோ தற்போது ரசிகர்களை தவிக்க வைத்துள்ளது.