இளம் பெண்ணை கட்டித்தழுவும் முதலை

தன்னை பாசமாக கவனித்துக் கொள்ளும் இளம்பெண்ணை பாரிய முதலையொன்று கட்டிப்பிடித்துக் கொள்ளும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

அமெரிக்காவி்ன் கலிபோர்னியாவில் Reptile Zoo ஒன்றிலேயே இந்த வீடியோ காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

அந்த வீடியோவில் முதலையின் பெயர் Darth Gator என்றும், தன்னுடைய வாழ்நாள் நண்பன் எனவும் குறித்த பெண் அறிமுகம் செய்து வைக்கிறார்.

முதலை அவர் மேல் படுத்துக் கொள்ள, இங்கும் அங்கும் நகர்கிறார், இத்கிடையே சிறுநீரும் கழித்துவிட என்ன நடக்கிறது என சிரித்துக் கொண்டே கேட்கிறார்.

இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி நெட்டிசன்களை வாய் பிளக்க வைத்துள்ளன.

 

View this post on Instagram

 

A post shared by The Reptile Zoo (@thereptilezoo)