பல மாதங்களுக்கு முன்பு நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த திரைப்படம் தான் டாக்டர். இந்த படத்தை சிவகார்த்திகேயன் தனது சொந்த செலவில் தயாரித்து இருந்தார்.
கொரோனா வைரஸ் காரணமாக இந்த திரைப்படம் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில் நிறைய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயனின் டாக்டர் படமும் திரையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியாகிய முதல் நாளிலேயே இந்த திரைப்படம் 9. 84 கோடி வரை சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் கதாநாயகன் நடித்திருப்பவர் நடிகை பிரியங்கா அருள்மோகனன். டாக்டர் திரைப்படத்திற்குப் பின்னர் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் ஏற்பட்டுள்ளது. தற்போது இவரது நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம்தான் டிக் டாக் மூவி. இந்த படத்தின் டீசரில் இவர் மிகவும் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். இந்த டீசரை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து போயுள்ளனர்.







