முதலில் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள்..!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தோற்று காரணமாக சினிமா திரையுலகம் பெரியளவில் பாதித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலைக்கு பின் நோய் தொற்று குறைந்த காரணத்தினால் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டது.

அதன்படி திரையரங்கு திறக்கப்பட்டதை தொடர்ந்து முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் திரைப்படம் நேற்று வெளியாகியிருந்தது.

ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ள டாக்டர் திரைப்படத்தை காண ரசிகர்கள் திரையரங்கிற்கு திரண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தமிழத்தில் முதல் நாளில் அதிக வசூல் செய்துள்ள திரைப்படங்களில் லிஸ்டை தான் பார்க்கவுள்ளோம்.

1. மாஸ்டர் – 26 கோடி

2. கர்ணன் – 10.46 கோடி

3. டாக்டர் – 6.50 கோடி

4. சுல்தான் – 4.90 கோடி