கிளிநொச்சியில் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொண்ட இராணுவம் மற்றும் பொலிஸ்

தமிழர் தாயகப் பகுதிகளில் ஒன்றான கிளிநொச்சி மாவட்டத்தின் கல்லாறு பகுதியில் காவல்துறையினர் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது, குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி கல்லாறு பகுதியில் கடந்த 4ஆம் திகதி இரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தைக் கட்டுப்படுத்துவதற்காகச் சென்ற காவல் துறையினர் மீதும் வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.