நாடளாவிய ரீதியிலான எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ரயில் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக ரயில்வே சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு போக்குவரத்து அமைச்சில் அனுமதி கோரியுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.