பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றினால், 36ஆயிரத்து 722 பேர் பாதிக்கப்பட்டதோடு 150 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 77இலட்சத்து 71ஆயிரத்து 294பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 1 இலட்சத்து 36ஆயிரத்து 525 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து 42ஆயிரத்து 535 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 826 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 62இலட்சத்து 92ஆயிரத்து 234பேர் பூரண குணமடைந்துள்ளனர்