கிறங்கவைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்.!

தற்போது கோலிவுட்டில் தவிர்க்கமுடியாத கதாநாயகியாக உருவெடுத்து உள்ளவர்தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் கதைகளை சிறப்பானதாக தேர்ந்தெடுப்பதும் தனக்கு ஸ்கோப் இருக்கின்ற திரைப்படங்களாக பார்ப்பதும் தான் இவரது வெற்றிக்கு காரணம்.

அவர் நடித்த ஹீரோயின் திரைப்படங்கள் பலவும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு சினிமாவில் வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கமர்ஷியல் சினிமாக்களில் அவர் கவனம் செலுத்துவது தான் அவருடைய வெற்றிக்கு காரணம் என்று பலரும் தெரிவிக்கின்றனர்.

தற்போது விறுவிறுப்பாக தன்னுடைய 25வது திரைப்படத்தையும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து முடித்துவிட்டார். இந்த திரைப்படத்திற்கு பூமிகா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு அழகான வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார். இது ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Rajesh (@aishwaryarajessh)