சீரியல் நடிகையின் சில்மிஷ வீடியோ.!

பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வரும் நடிகை ரோஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ரோஷினிக்கு ரசிகர்கள் அதிகம்.

மேலும், இவரை சமூக வலைதளங்களில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் நடிகை ரோஷினி ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் லைக் மற்றும் ஷேர் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)