இலங்கைபெண் லொஸ்லியாவின் தற்போதைய புகைப்படம்

இந்தியா தொலைக்காட்சி ஒன்றில் பிரபலமாக ஒளிபரப்பான நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்நிலையில் இலங்கை பெண் லொஸ்லியா பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்புகளை பெற்றார்.

இதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் கூகுள் குட்டப்பா என்ற படத்தில் தர்ஷன் மற்றும் லொஸ்லியா இருவரும் நடத்திவருகின்றனர். தற்போது அந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றுவருகின்றது.

இதேவேளை நடிகை லொஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.


லொஸ்லியா சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது சமீபத்திய புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், தற்போது உடல் எடை குறைந்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார். எலும்பும் தோலுமாக இருப்பதாக ஒரு சிலர் கூறி வருகின்றனர்.

லொஸ்லியாவின் எடை குறைப்பு புகைப்படம் சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.