வாணி போஜனின், மயங்கவைக்கும் புகைப்படம்.!

சின்னத்திரையில் உள்ள பிரபல நாடகத்தில் நடித்து வந்த வாணி போஜன் தற்போது திரையில் அறிமுகமாகி நடித்து வருகின்றார். நடிகர் வைபவ் நடிக்கும் சிக்ஸர் திரைப்படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியது.

இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் பளாக் லால்வானி நடிகர் வைபரவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் இணைந்து நடிகை வாணி போஜன் நடிக்கிறார்.

திகிலுடன் கூடிய படமாக உருவாகும் இந்த படத்தில் இணைந்து நடிக்கும் வாணி போஜன் இந்த தகவலை தனது இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்நிலையில் ஹாட்ஸ்டார் தளத்திற்காக ஜெய் மற்றும் வாணிபோஜன் இருவரும் இணைந்து ட்ரிபிள்ஸ் என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ள வாணி போஜன் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தற்போது தாறுமாறாக உடையணிந்து போட்டோஷூட் நடத்தி அனைவரையும் கலங்கடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vani Bhojan (@vanibhojan_)