மூக்குத்தி அம்மன் ஸ்மிரிதி வெங்கட்டின் கொள்ளையடிக்கும் புகைப்படம்.!

நடிகை நயன்தாரா மற்றும் ஆர்.ஜெ.பாலாஜி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தான் மூக்குத்தி அம்மன். இது போலி சாமியார்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும்.

இந்த படத்தில் ஆர்.ஜெ.பாலாஜிக்கு தங்கையாக நடித்து இருப்பவர் ஸ்ம்ரிதி வெங்கட். தற்பொழுது இவர் தீர்ப்புகள் விற்கப்படலாம் மற்றும் அக்னி நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.

இவர் அவ்வப்போது இணையத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். சில நேரங்களில் இந்த போட்டோஷூட்டுகள் கவர்ச்சியாகவும் இருக்கும்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் பவ்யமாக இழுத்து போத்தி கொண்டு குடும்ப பாங்கான ரோலில் நடித்த அவரா இது இப்படி கிளாமராக போஸ் கொடுக்கிறார் என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கும் வண்ணம் இருக்கும். தற்போது அவரது க்யூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.