விஜய் டிவியில் பிரபலமான தொடரான ‘ கல்யாணம் முதல் காதல் வரை’ தொடரில் நடித்துவரும் அமித் பார்கவ், சக தொலைக்காட்சி Anchor ஸ்ரீரஞ்சனியை 4 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெற்ற இந்த காதல் திருமணம், இன்று அழகான தம்பதிகளாக வாழ்ந்து
வருகிறார்கள்.ஸ்ரீரஞ்சனி Reel’ அந்து Pochchu’ என ஒரு யூ ட்யூப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிராலமானவர்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது தனது அழகுகளை காட்டி புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” ஹீரோயினாக வந்திருக்க வேண்டிய பொண்ணு மிஸ் ஆயிடுச்சு” என்று புலம்புகிறார்கள்.