பிரபுதேவா- நயன்தாராவுடன் 8 புதிய படங்கள்

டான்சேண்டி இயக்கத்தில் பிரபுதேவா, ரெஜினா கசன்ட்ரா நடிக்கும் ‘பிளாஷ்பேக்’, பிரபுதேவா-டைரக்டர் ராகவன் இணையும் ‘மை டியர் பூதம்’, நயன்தாரா நடிக்கும் 2 புதிய படங்கள், (இதில் ஒரு படத்தை புது டைரக்டர் விப்பின் இயக்குகிறார். இன்னொரு படத்தின் டைரக்டர் முடிவாகவில்லை.) கல்யாண் டைரக்‌ஷனில் ஒரு புதிய படம்.

காஜல் அகர்வால், சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், ராய்லட்சுமி நடிக்க, ராஜா சரவணன் இயக்கத்தில் ‘ரவுடி பேபி’ ஆகிய 8 புதிய படங்களை ஒரே சமயத்தில் ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கிறார்.