அதிரடியாக வீட்டை விட்டு வெளியேறிய நடிகை தேவயானி… மகன் கண்ணில் சிக்குவாரா! தீயாய் பரவும் புகைப்படங்கள்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

மிக நீண்ட வருடங்களுக்கு பிறகு நடிகை தேவயானி இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

நிகழ்ச்சியின் சுவாரஸ்யங்களை கூட்டும் வகையில் தற்போது அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. படிக்காத , பாசம் மிகுந்த தாயாக நடித்து வரும் தேவயாணி விட்டை விட்டு வெளியேறி விடுகின்றார்.

அவரை தேடி மகன் அலைந்து திரிகின்றார். வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இன்னும் பல எதிர்பாராத திருப்பங்கள் நிகழ போகின்றது. வீட்டை விட்டு சென்ற அவர் மகனை நாளை சந்திப்பாரா இல்லையா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்..

புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் தேவயாணி மிகவும் எளிமையாக இருக்கின்றார். இதோ அவரின் புகைப்படங்கள்…