சினிமா பிரபலங்கள் சமுகவலைத்தள பக்கங்களில் வெளியிடு புகைப்படம் பதிவுகல் சாதாரணம் தான் என்று பலர் நினைத்து வருகிறார்கள். ஆனால், அப்படி கிடையாதாம் அதிகாரபூர்வ பக்கமாக வைத்திருக்கும் நட்சத்திரங்கள் பதிவிடும் பதிவுகளுக்கு சம்பளம் இருக்கிறதாம்.
அப்படி நீல நிற டிக் வைத்திருக்கும் மற்றும் அதிக ஃபாலோவர்களை வைத்திருக்கும் நட்சத்திரங்கள் போடும் பதிவிற்கு இன்ஸ்டாகிராம் செயலி சம்பளமாக ஒரு தொகையை கொடுக்கும். அப்படி அந்த இடத்தில் உலகளவில் முதல் இடத்தில் இருப்பவர் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
இவர் ஒரு பதிவிற்கு சுமார் 11.9 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார். அடுத்தடுத்த நட்சத்திரங்களை அடுத்து இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தற்போதைய வரையில் 132 மில்லியன் ஃபாலோவர்களை வைத்துள்ளார்.
View this post on Instagram
உலக அளவில் 23ஆம் இடத்தில் இருந்து முன்னேறி 19 வது இடத்தினை பிடித்துள்ளார் விராட். அவருக்கு சுமார் 5 கோடி ரூபாஸ் சம்பளமாக இன்ஸ்டாகிராம் கொடுத்து வருகிறார். மேலும், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா சுமார் 3 கோடி ரூபாஸ் வரை சம்பாதித்து வருகிறார்.
View this post on Instagram







